உருமாற்றம்
urumāṟṟam
பொருள்கள் · Senses
1.
வடிவத்தில் உருமாற்றம்
2.
கணினி வரைகலையில், ஒரு திரை உருவத்தின் அளவு அல்லது இடத்தின் மீது செய்யப்பட்ட மாற்றல்களில் ஒன்று. மூன்று அடிப்படை மாறுதல்களாக மொழி பெயர்ப்பு, அளவிடல் மற்றும் சுழற்சி ஆகியவற்றைக் கூறலாம்
— transformation
3.
வடிவம், கட்டமைப்பு, செயற்பணி ஆகியவற்றில் ஒருமாறுதல் ஏற்படும் உருமாற்றம்
— metamorphosis
4.
நெகிழ்திற வரம்புக்கு அதிகமான ஒரு விசையை இடைவிடாது பயன்படுத்துவதன் மூலம் உண்டா கும் பரிணாம மாற்றம் அல்லது உருத்திரிபு
— cold flow
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aeyjfwy8/
தமிழ்“உருமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aeyjfwy8/APA
Oliyon Research. (2026). உருமாற்றம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aeyjfwy8/MLA
"உருமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aeyjfwy8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment