தோல் ஆய்வியல்

tōl āyviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல், அதன் கட்டமைவு, செயற்பணிகள், தோலில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை குறித்து ஆராயும் அறிவியல். — dermatology
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோலியல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4gb3k4u/

தமிழ்
“தோல் ஆய்வியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4gb3k4u/
APA
Oliyon Research. (2026). தோல் ஆய்வியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k4gb3k4u/
MLA
"தோல் ஆய்வியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4gb3k4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment