தேடல் · Search: தோலியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

தோலியல் tōliyal பெயர்ச்சொல் · Noun
தோல் மற்றும் அது தொடர்பான நோய்கள் பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் துறை. — dermatology
தோல் நோய்களை ஆராய்ந்து குணப்படுத்தும் வல்லுநர் — dermatologist
தோல், அதன் கட்டமைவு, செயற்பணிகள், தோலில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை குறித்து ஆராயும் அறிவியல். — dermatology
தொலியல் toliyal பெயர்ச்சொல் · Noun similar
உமி போக்கிய அரிசி
தொல்லியல் tolliyal பெயர்ச்சொல் · Noun similar
தொல்லியல் = archaeology
தொளியடித்தல் toḷiyaṭittal வினைச்சொல் · Verb similar
வயலில் சேறுகலக்குதல்
ஒலி இயல் oli iyal similar
ஒலியை ஆராயும் ஓர் இயற்பியல் துறை — acoustics
ஒலியல் oliyal பெயர்ச்சொல் · Noun similar
தழைக்கை
ஒளி இயல் oḷi iyal similar
கதிரியக்கத்தால் தோலில் தோன்றும் அழற்சி நிலை — actinology
தொல்பொருளியல் tolporuḷiyal பெயர்ச்சொல் · Noun similar
பழங்கால அரும்பொருட்கள், அவற்றின் எச்சங்கள் என்பவை தொடர்பான ஆய்வுத் துறை.
ஒரு தொழிலில் ஈடுபடும் போது தூசு, புகை, வேதியியல் போன்ற பொருள்களால் உருவாகும் நோய். — industrial disease
தொழில் நுண்ணியல் toḻil nuṇṇiyal similar
Technology
கொழியல் koḻiyal பெயர்ச்சொல் · Noun similar
கொழிப்பு
சொல்லியல் colliyal பெயர்ச்சொல் · Noun similar
சொற்கள் பற்றிய ஆய்வு தொடர்பான, மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.
சோளியல் cōḷiyal பெயர்ச்சொல் · Noun similar
சோளிகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தொலித்தல் tolittal வினைச்சொல் · Verb similar
உமி அல்லது தோடுபோக இடித்தல்
தொழிதல் toḻital வினைச்சொல் · Verb similar
சிதறுதல்
தொழித்தல் toḻittal வினைச்சொல் · Verb similar
கோபித்தல்
போலியாள் pōliyāḷ பெயர்ச்சொல் · Noun similar
வெளிவேடக்காரன்
வட அமெரிக்கக் கரணை நோய். இது அமெரிக்கத் தோலியல் வல்லுநர் தாமஸ் கில்கிறிஸ்ட் பெயரால் அழைக்கப் படுகிறது — Gilchrist's disease
ஃபோர்டைஸ் புள்ளிகள் ḵpōrṭais puḷḷikaḷ meaning
கன்னம் சார்ந்த சீதச் சவ்வில் உண்டாகும் மயிர்ப் பைச் சுரப்பிகள். இவை மஞ்சள் நிற நரம்புக் கரணைகள் போல் தோன்றும் அமெரிக்கத் தோலியல் வல்லுநர் ஜே. ஃபோர்டைஸ் பெயரால் அழைக்கப்படுகிறது. — Fordyce's spots