தேடல் · Search: உண்ணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 26–50 · 26–50 of 50

கொந்தளம் kontaḷam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
இக்சோடஸ் ikcōṭas meaning
இக்சோடி டேயி குடும்பத்தைச் சேர்ந்த ஒர் உண்ணி வகை — ixodes
நீர்யானை nīryāṉai meaning
பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி தாவர உண்ணி, நீரில் கிடப்பது ஆப்பிரிக்காவில வாழ்வது. ஒரே அளவுள்ள கால்கள். விலங்கு கா… — hippopotamus
லைம் நோய் laim nōy meaning
பன்முகக்கோச நோய். இது உண்ணி கடிப்பதால் ஏற்படுகிறது. அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் லைமில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது — Lyme disease
கடுங்காரம் kaṭuṅkāram பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை எரிமருந்து
தாவர உண்ணி tāvara uṇṇi பெயர்ச்சொல் · Noun meaning
தாவர உண்ணி அல்லது இலையுண்ணி என்பது விலங்குகளில் மரஞ் செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும்.
தவிட்டுண்ணி taviṭṭuṇṇi பெயர்ச்சொல் · Noun meaning
சிறிய உண்ணிவகை
சருமப் பேன் carumap pēṉ meaning
உண்ணிகளின் இனப்பிரிவு — acarus
கொள்ளை நோய் koḷḷai nōy meaning
ஒரு பகுதியில் பெரு வாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய் — epidemic
இக்சோடிடேயி ikcōṭiṭēyi meaning
வீட்டு விலங்குகளிடமும், மனிதர் களிடமும் நோயைப் பரப்பும் ஒர் உண்ணிக் குடும்பம். இது கியாசனூர்வன நோய், ராக்கி மலைப் புள்ளிக் காய்ச்சல், லைமே நோய், மறுக்களிப்புக் காய்ச்சல் ஆகிய நோய்களை உண்டாக்க… — ixodidae
மாம்பழவுண்ணி māmpaḻavuṇṇi பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய உண்ணிவகை
பெபசியா நோய் pepaciyā nōy meaning
மலேரியாக் காய்ச்சலைப் போன்ற ஒருவகை முறைக் காய்ச்சல், இது பெபீசியா உண்ணிகளால் உண்டாகிறது — babesiosis
அயல்நோயறிதல் ayalnōyaṟital meaning
நோயாளிக்கு தொற்றாத நோய்க்கடத்திகளைக் கொடுத்து, பூச்சிகள், உண்ணிகள் அல்லது நோய்க்கடத்திகளால் உண்டாகும். நோய்களை உயிரியல் முறையில் கண்டறிய தொற்று உள்ளதா என அவைகளை பரிசோதித்தல் — xenodiagnosis
காண்டாவிருகம் kāṇṭāvirukam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
ஒற்றைக்கொம்பன் oṟṟaikkompaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒற்றைக் கொம்புள்ள யானை
பெபீசியா உண்ணி pepīciyā uṇṇi meaning
குதிரை, நாய், ஆடு, பன்றி போன்ற கால்நடைகளின் விசப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒருவகை உண்ணி பிளாஸ்மோடியம் போன்ற அமைப்பை உடைய உண்ணி விக்டர் பேபஸ் எனும் நுண்ணுயிரியலியல் வல்லுநர், இந்த உ… — Babesia
உண்ணியினால் உண்டாகும் ஒருவகை நோய். ஒரு வாரம் காய்ச்சல் இருந்து, மீண்டும் குணமாவது போல் தோன்றி, மறுபடியும் கடுமையாகக் காய்ச்சல் தோன்றுதல். — relapsing fever
மூக்குக்கொம்பன் mūkkukkompaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
கியாசனூர் வனநோய் kiyācaṉūr vaṉanōy meaning
இது ஒரு குரங்கு நோய்; இது கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் மூலம் பரவும் நோய். இது காடுகளில் உள்ள குரங்குகளில் உண்டாகும். மென் மர உண்ணியினால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகத்தின் … — kyasanur forest disease
கட்டாய ஒட்டுண்ணி kaṭṭāya oṭṭuṇṇi meaning
சார்ந்துள்ள உண்ணி. தனித்து வாழ இயலாதது. எ-டு. ஈரல் புழு, நாடாப்புழு — obligato parasite
அக்குள்கட்டு அல்லது அரையாப்பில் ஏற்படும் நெறிக்கட்டு அல்லது வீக்கம். இது எலி உண்ணிகளினால் பரவுகிற்து. நிணநீர்ச் சுரப்பிகள் வீங்குவதால் இந்நோயினால் பெரும்பாலும் மரணம் விளைகிறது — buþonic blague
நீளுருளைப் புழுக்கள் nīḷuruḷaip puḻukkaḷ meaning
நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1… — nematodes
உண்ணிகளினால் பரப்பப்படும் நச்சுக்கிருமிகளினால் உண்டாகும் குருதிக் குழாய் காய்ச்சல் — ebola
கொறிக்கும் பிராணி களைப் பீடிக்கும் ஒருவகைக் கொள்ளைநோய், மான் ஈக் காய்ச்சல், முயல்காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை. இந்நோய் பீடித்த பிராணிகளைக் கடித்த பூச்சிகள் மனிதரைக் … — tularaemia
வெப்ப மண்டலப் பகுதிகளில் கொசுவினால் அல்லது நச்சு உண்ணிகளினால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல் — viral haemorrhagic fever