கொந்தளம்

kontaḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி விலங்கு. இதன் மற்ற பெயர்கள்: மூக்குக்கொம்பன், ஒற்றைக்கொம்பன், காண்டாவிருகம், காண்டாமிருகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொந்தளம்)
2.
மாதர் தலை மயிர், குழப்பம், கூத்து வகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 153)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/

தமிழ்
“கொந்தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/
APA
Oliyon Research. (2026). கொந்தளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/
MLA
"கொந்தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment