கொந்தளம்
kontaḷam
பொருள்கள் · Senses
1.
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி விலங்கு. இதன் மற்ற பெயர்கள்: மூக்குக்கொம்பன், ஒற்றைக்கொம்பன், காண்டாவிருகம், காண்டாமிருகம்
2.
மாதர் தலை மயிர், குழப்பம், கூத்து வகை
தொகுதிகள் · Categories: விலங்குகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/
தமிழ்“கொந்தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/APA
Oliyon Research. (2026). கொந்தளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/MLA
"கொந்தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment