{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5wnung93", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5wnung93/", "kind": "word", "headword": "கொந்தளம்", "romanization": "kontaḷam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:51:03.947538+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "vilangu-vilankukal", "name_ta": "விலங்குகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி விலங்கு. இதன் மற்ற பெயர்கள்: மூக்குக்கொம்பன், ஒற்றைக்கொம்பன், காண்டாவிருகம், காண்டாமிருகம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கொந்தளம்"}, {"n": 2, "definition_ta": "மாதர் தலை மயிர், குழப்பம், கூத்து வகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 153"}]}}