ஒற்றைக்கொம்பன்

oṟṟaikkompaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒற்றைக் கொம்புள்ள யானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்றைக்கொம்பன்)
2.
மூக்குக்கொம்பன்; காண்டாமிருகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்றைக்கொம்பன்)
3.
விநாயகர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்றைக்கொம்பன்)
4.
காண்டாமிருகம். தடித்த தோலுள்ள பெரிய விலங்கு. தாவரஉண்ணி, மூக்கிற்குமேல் நேரான கொம்பு. ஒன்றுண்டு சில சமயங்களில் இரண்டுமிருக்கும். இச்சொல் மறைமலையடிகளால் பயன்படுத்தப்படுவது — rhinoceros
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 374)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/242swgrd/

தமிழ்
“ஒற்றைக்கொம்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/242swgrd/
APA
Oliyon Research. (2026). ஒற்றைக்கொம்பன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/242swgrd/
MLA
"ஒற்றைக்கொம்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/242swgrd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment