தாவர உண்ணி

tāvara uṇṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவர உண்ணி அல்லது இலையுண்ணி என்பது விலங்குகளில் மரஞ் செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாவர உண்ணி)
2.
புற்கள் அல்லது தாவரங்கள் மட்டுமே தின்னும் விலங்கு : யானை, முயல் — herbivore
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gv45nebv/

தமிழ்
“தாவர உண்ணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv45nebv/
APA
Oliyon Research. (2026). தாவர உண்ணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gv45nebv/
MLA
"தாவர உண்ணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv45nebv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment