மூக்குக்கொம்பன்

mūkkukkompaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி விலங்கு. இதன் மற்ற பெயர்கள்: கொந்தளம், ஒற்றைக்கொம்பன், காண்டாவிருகம், காண்டாமிருகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூக்குக்கொம்பன்)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kcqdd9wv/

தமிழ்
“மூக்குக்கொம்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kcqdd9wv/
APA
Oliyon Research. (2026). மூக்குக்கொம்பன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kcqdd9wv/
MLA
"மூக்குக்கொம்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kcqdd9wv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment