கொள்ளை நோய்
koḷḷai nōy
பொருள்கள் · Senses
1.
ஒரு பகுதியில் பெரு வாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய்
— epidemic
2.
நோயுற்ற எலிகள் மூலம் விரைவாகப் பரவும் மிகக் கொடிய கொள்ளை நோய். எலிகளிடமிருந்து தெள்ளுப் பூச்சி (உண்ணிகள்) மூலம். இது மனிதனுக்குப் பரவுகிறது
— plague
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xqu92uk/
தமிழ்“கொள்ளை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xqu92uk/APA
Oliyon Research. (2026). கொள்ளை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4xqu92uk/MLA
"கொள்ளை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xqu92uk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment