இக்சோடிடேயி

ikcōṭiṭēyi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீட்டு விலங்குகளிடமும், மனிதர் களிடமும் நோயைப் பரப்பும் ஒர் உண்ணிக் குடும்பம். இது கியாசனூர்வன நோய், ராக்கி மலைப் புள்ளிக் காய்ச்சல், லைமே நோய், மறுக்களிப்புக் காய்ச்சல் ஆகிய நோய்களை உண்டாக்குகிறது — ixodidae
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 603)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9mcsqppq/

தமிழ்
“இக்சோடிடேயி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9mcsqppq/
APA
Oliyon Research. (2026). இக்சோடிடேயி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9mcsqppq/
MLA
"இக்சோடிடேயி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9mcsqppq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment