மீள் காய்ச்சல்

mīḷ kāyccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்ணியினால் உண்டாகும் ஒருவகை நோய். ஒரு வாரம் காய்ச்சல் இருந்து, மீண்டும் குணமாவது போல் தோன்றி, மறுபடியும் கடுமையாகக் காய்ச்சல் தோன்றுதல். — relapsing fever
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மறுக்களிப்புக் காய்ச்சல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 940)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmzxcm22/

தமிழ்
“மீள் காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmzxcm22/
APA
Oliyon Research. (2026). மீள் காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmzxcm22/
MLA
"மீள் காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmzxcm22/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment