தேடல் · Search: உண்ணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 1–25 · 1–25 of 50

உண்ணி uṇṇi
நாய், ஆடு, மாடுகளைப் பற்றிக் கொண்டு இரததத்தை உறிஞ்சும் சிலந்திக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சு ஈ வகை — tick
உண்ணின் uṇṇiṉ prefix
உண்ணுவானானால்,(குறள் 945, 947).
உண்ணியப்பம் uṇṇiyappam பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய உருண்டை வடிவான இனிப்புப் பணிகார வகை
உண்ணிக்கொக்கு uṇṇikkokku பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைக்கொக்கு.
உண்ணிக் கொக்கு uṇṇik kokku பெயர்ச்சொல் · Noun prefix
உண்ணிக் கொக்கு (பெ) Bubulcus ibis
சன்னி ஒட்டுண்ணி caṉṉi oṭṭuṇṇi variant
இரத்தத்தை உறிஞ்சும் ஒர் ஒட்டுண்ணி. இது மறுக்களிப்புக் காய்ச்சல், சன்னி காய்ச்சல் போன்றவற்றைப் பரப்புகிறது. — tick
உணி uṇi similar
நீர் உண்ணும் குளம்
உன்னி uṉṉi பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
ஊணி ūṇi பெயர்ச்சொல் · Noun similar
உணவு கொள்பவன் (ள்)
ஊனி ūṉi பெயர்ச்சொல் · Noun similar
மாமிச உடலுள்ளவன்
ஊனுண்ணி ūṉuṇṇi பெயர்ச்சொல் · Noun similar
(பெ)
உங்குணி uṅkuṇi பெயர்ச்சொல் · Noun similar
பெருங்கிளிஞ்சில்
உணில் uṇil similar
உண்ண விரும்பினால், (குறள் 922); உண்டானாயின், (குறள் 942).
உண்ணீர் uṇṇīr பெயர்ச்சொல் · Noun similar
குடிக்குநீர்.
உன்னிசன்னி uṉṉicaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
இடைவிடாது கண் ஊன்றிப் பார்த்தலினாலும் நினைத்தால் அல்லது யோசித்தலாலும் ஏற்படும் மூர்ச்சை
உன்னில் uṉṉil similar
ஆராயின், கருதின்.
உன்னீர் uṉṉīr பெயர்ச்சொல் · Noun similar
வாய்நீர்
ஊநீர் ūnīr பெயர்ச்சொல் · Noun similar
சுரோணிதம்
ஊனீர் ūṉīr பெயர்ச்சொல் · Noun similar
தசையினின்று வடியும் நீர், இரத்தத்தின் மேற்படியும் நீர்
செள்ளு ceḷḷu பெயர்ச்சொல் · Noun meaning
தெள்ளுப்பூச்சி
பூச்சி pūcci பெயர்ச்சொல் · Noun meaning
பூவில் இருப்பதாலும். பூச்சுகளை உடையதாக ( பட்டாம் பூச்சி போன்று ) இருப்பதால் உண்டான பெயர் "பூச்சி". — 1) insect, 2) bug
வேங்கை vēṅkai பெயர்ச்சொல் · Noun meaning
புலி என்றும் அழைக்கப்படும் இவ்விலங்கினம் ஒரு ஊன் உண்ணி ஆகும் — tiger, Indian Kino Tree, East Indian kino
யூரியா yūriyā meaning
பால் உண்ணி விலங்குகளின் சிறுநீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியாஃபார்பால்டிஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாராகிறது. இது புர… — urea
கடற்பசு kaṭaṟpacu பெயர்ச்சொல் · Noun meaning
ஆவுளி;அயணமண்டல கடற்பகுதிகளில் காணப்படும் முலையூட்டி வகையைச் சேர்ந்த தாவர உண்ணி. — dugong
அகாரினா akāriṉā meaning
உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது — acarina