தேடல் · Search: உணர்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 26–50 · 26–50 of 63

உணர்த்தும் uṇarttum similar
நீக்க வல்ல, (குறள் 1246).
உணைதல் uṇaital வினைச்சொல் · Verb similar
நைதல் , மெலிதல்
உப்பர்ட்டால் upparṭṭāl கட்டுரை · article similar
உயர்தல் uyartal வினைச்சொல் · Verb similar
அதிகப்படல்
உயர்த்தல் uyarttal வினைச்சொல் · Verb similar
உயர்த்துதல்
உலர்தல் ulartal வினைச்சொல் · Verb similar
காய்தல்
உலர்த்தல் ularttal similar
ஆரோக்கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திண்டு விளைவினைக் குறைத்தல் — desiccation
உளர்தல் uḷartal வினைச்சொல் · Verb similar
கிண்டுதல்
உவர்த்தல் uvarttal வினைச்சொல் · Verb similar
உப்புக்கரித்தல்
புலன் pulaṉ பெயர்ச்சொல் · Noun meaning
* புலன் = பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவை.
கல்வி kalvi பெயர்ச்சொல் · Noun meaning
படிப்பு — education
தொடல் toṭal meaning
தொடு உணர் வால் அறிதல், கைகளால் உணர்தல் — touch
அறிதல் aṟital பெயர்ச்சொல் · Noun meaning
உணர்தல் (நாலடியார் )
சேப்பி cēppi meaning
குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Speech Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95/98/ என்டீ இயக்கமுறைமைகளில் பய… — SAP
மருட்கை maruṭkai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றை ஒன்றாக நினைத்து மயங்குதல் அல்லது குழப்பம் உறுதல்
மயக்கம் mayakkam meaning
அறியாமை, (குறள் 360).
ஞானோதயம் ñāṉōtayam பெயர்ச்சொல் · Noun meaning
உண்மையைத் திடீரென உணர்தல்; ஞானத்தின் புலப்பாடு
கற்றறிதல் kaṟṟaṟital meaning
நீதி நூல்களைப் படித்து, அதனதன் விதிவிலக்கு களை உணர்தல்,(குறள் 632)
ஒளிவீச்சு oḷivīccu meaning
1. ஒளிவீச்சு அல்லது ஒளிப்பொறியை ஒருவர் உணர்தல், 2. ஒரு படிக அல்லது நீர்ம கதிர்வீச்சு கண்டறி கருவியால் உள்ளேற்கப்படும் எக்ஸ் அல்லது காம்மா கதிர் வெளியிடும் ஒளி — scintillation
முடிவறிதல் muṭivaṟital பெயர்ச்சொல் · Noun meaning
நன்றாக உணர்தல் ()
அனுமான வகை aṉumāṉa vakai meaning
1. இருவகை: i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எ…
உணங்கிடும் uṇaṅkiṭum meaning
ஒருங்கிடும். உணர்தல் - 1. அறிதல். உற்றுணர்தல், ஆராய்தல், தெளிதல் என இது மூவகைப்படும். (சி.சி.ப.ப 96) 2. பாவித்தல், அறிவுறுத்தல், துயிலெழல்.
பிரம ரூபம் pirama rūpam meaning
பிரம வடிவம். பத்துச் செயலில் ஒன்று. நாம் வடிவத்திற்கும் சீவனுக்கும் அதிட்டானமாயுள்ளது. சச்சி தானந்தம் என்று உணர்தல்.
புலனுணர்வு pulaṉuṇarvu meaning
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படு… — cognition
பகுத்தறிதல் pakuttaṟital பெயர்ச்சொல் · Noun meaning
பிரித்தறிதல்