மயக்கம்

mayakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறியாமை, (குறள் 360).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)
2.
தெளியாமை. பா. மருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 219)
3.
1. உடல் பலவீனமடைவதாகவும் உணர்விழக்கப் படுவதாகவும் உணர்தல். 2. குருதியழுத்தக் குறையால் ஏற்படும் உணர்விழப்பு குருதி மயக்கம். 3. மூளைக் குருதியோட்டக் குறை காரணமாக உண்டாகும் உணர்விழப்பு — faint
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 454)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/56p2c3yg/

தமிழ்
“மயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56p2c3yg/
APA
Oliyon Research. (2026). மயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/56p2c3yg/
MLA
"மயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56p2c3yg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment