புலன்

pulaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* புலன் = பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலன்)
2.
*, - sense or functions of the sense organs (ஐம்பொறி) of the body
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலன்)
3.
காட்சி, அறிவு, விடயம், வயல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)
4.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 429)
5.
புலன்களால் நுகரப்படுவன, (குறள் 1101).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 173)
6.
பொறிநுகர்வு. கண்பார்த்தல், செவி-கேட்டல் மூக்கு- முகர்தல், நாக்கு சுவைத்தல், மெய் ஊறு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 206)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uumwb2nt/

தமிழ்
“புலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uumwb2nt/
APA
Oliyon Research. (2026). புலன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uumwb2nt/
MLA
"புலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uumwb2nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment