புலனுணர்வு

pulaṉuṇarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் சேர்த்து அறிதல் என்னும் ஒட்டுமொத்தமான செயல்பாட்டைக் குறிக்கும் சொல்லாக அமைந்து உள்ளது எனக் கூறலாம் — cognition
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அறிதல் நிலை, தெரிதல், அறிகை, நினை வுறல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 317)
2.
புலன்களால் உணரக் கூடிய தன்மை, உணர்வுள்ள — sensible
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புலனறி, புலனாகு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 992)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y9mjuyp7/

தமிழ்
“புலனுணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9mjuyp7/
APA
Oliyon Research. (2026). புலனுணர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y9mjuyp7/
MLA
"புலனுணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y9mjuyp7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment