{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y9mjuyp7/", "data": {"id": "y9mjuyp7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y9mjuyp7/", "kind": "word", "headword": "புலனுணர்வு", "romanization": "pulaṉuṇarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:03.807594+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் சேர்த்து அறிதல் என்னும் ஒட்டுமொத்தமான செயல்பாட்டைக் குறிக்கும் சொல்லாக அமைந்து உள்ளது எனக் கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "cognition", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அறிதல் நிலை", "தெரிதல்", "அறிகை", "நினை வுறல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 317"}, {"n": 2, "definition_ta": "புலன்களால் உணரக் கூடிய தன்மை, உணர்வுள்ள", "needs_definition": false, "gloss_en": "sensible", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["புலனறி", "புலனாகு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 992"}]}}