தேடல் · Search: புலனாகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
50 இல் 1–25 · 1–25 of 50
Tangible
Visible export
Visible import
பார்க்கும் சொத்துகள். தொட்டு உணரக் கூடியவை எ-டு: . எந்திரம்,ஆலை — tangible assets
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படு… — cognition
புலாக்கு150px|குட்டிக் கண்ணன் அவரின் தாய் யசோதாவின் மூக்குகளில் தொங்கும் ஆபரணமே புலாக்கு|thumb|right
பெண்கள் மூக்கிலன் நடுத்தண்டில் அணியும் ஓர் அணிகலன்.
காண்க:புளகம்
மலையெருக்கு
காண்க: புல்லணல் ()
இளந்தாடி
புற்படுக்கை
புழக்கத்தில் இரு; வழக்கத்தில் இரு, பழகு
இயங்கும் நினைவகங்களைக் கணினியின் மற்ற பகுதிகள் தலையிடாமல் புதுப்பிக்கும் திட்டம் invoice : விலைப்பட்டி. — Invisible refresh
காரியம்சத்திற் பயன்படுங் கணக்கு
1. நாக்கில் காணப்படும் பூகோளப்படம் போன்ற தோரணி நாக்கின் உயிரணு மேற்பூச்சு நிலப்படம் போல் பகுபட்டி ருத்தல், 2. கடுமையான நாக்கு மேற்பரப்பு அழற்சி — geographic tongue
* புலன் = பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவை.
அறிவினன்
கவுதாரி
ஏரிக்கரைக்காட்டாமணக்கு
ஒரு ஒளிப்படம், வரைபடம், ஓவியம், பட்டியல் அல்லது வரை கலையைப் பயன்படுத்தி தரவு தொடர்பு கொள்ளுதல் — visual
பிண்ணாக்கு என்பதன் பேச்சுவழக்கு. நிலக்கடலை, தேங்காய், எள் முதலிய வித்துகளை ஆட்டி எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை
நண்டு ()
கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்
கட்புலனாகும் மிகச் சிறிய பகுதி — particle, corpuscle, powder, sin, (physics) Dimensionless particle