துகள்

tukaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்புலனாகும் மிகச் சிறிய பகுதி — particle, corpuscle, powder, sin, (physics) Dimensionless particle
மூலம் · source: தமிழ் விக்சனரி (துகள்)
2.
பொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துகள்)
3.
குற்றம், மாசு
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் (புற.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துகள்)
4.
பரிமாணங்கள் அற்ற, நிலைப்புள்ளி உடைய சிறுபகுதி அல்லது பருப்பொருளின் அளவு துகள் எனப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துகள்)
5.
தூசு, பூந்தாது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 223)
6.
ஆசு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 165)
7.
ஒரு பொருளின் மிகச் சிறிய பகுதி அல்லது துண்டு — particle
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 812)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ctx7gfx4/

தமிழ்
“துகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctx7gfx4/
APA
Oliyon Research. (2026). துகள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ctx7gfx4/
MLA
"துகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctx7gfx4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment