தேடல் · Search: புலனறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

புலனறிதல் pulaṉaṟital பெயர்ச்சொல் · Noun prefix
துப்பறிதல்
புலனறிசிறப்பு pulaṉaṟiciṟappu பெயர்ச்சொல் · Noun prefix
வேற்றுப் புலத்தினது நிலையை அறிவித்தார்க்குத் தாம் முன்கூறியதினும் பெருகக்கொடுத்தலை யுணர்த்தும் ஒரு புறத்துறை ( 1, 17)
புலனுணர்வு pulaṉuṇarvu variant
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படு… — cognition
புல்லணர் pullaṇar பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புல்லணல் ()
புலரி pulari பெயர்ச்சொல் · Noun similar
விடியல்
புல்லரி pullari பெயர்ச்சொல் · Noun similar
புற்கட்டு
புல்லணல் pullaṇal பெயர்ச்சொல் · Noun similar
இளந்தாடி
புல்லணை pullaṇai பெயர்ச்சொல் · Noun similar
புற்படுக்கை
குள்ளநரி kuḷḷanari பெயர்ச்சொல் · Noun similar
fox, indian, jackal
புறப்புலனறிவு puṟappulaṉaṟivu similar
புலன்கள் உதவியின்றித் தொலைவில் நடக்கும் கடந்தகால நிகழ்ச்சிகளையும் அறிதல். ஆகவே, புலன்படா அறிவாகும். (க.உள) — perception, extrasensory, ESP
புலன் pulaṉ பெயர்ச்சொல் · Noun similar
* புலன் = பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவை.
புல்லன் pullaṉ பெயர்ச்சொல் · Noun similar
அறிவினன்
புளநரளை puḷanaraḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பூண்டுவகை
புளநறளை puḷanaṟaḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பூண்டுவகை
பூழான் pūḻāṉ பெயர்ச்சொல் · Noun similar
கவுதாரி
புலனாகும் pulaṉākum similar
Tangible
புலனாதல் pulaṉātal similar
ஒரு ஒளிப்படம், வரைபடம், ஓவியம், பட்டியல் அல்லது வரை கலையைப் பயன்படுத்தி தரவு தொடர்பு கொள்ளுதல் — visual
புல்லரிவரி pullarivari பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புல்லரி
புணரி puṇari பெயர்ச்சொல் · Noun similar
கடல் — sea, wave, shore, sounding, loneliness
புனரி puṉari பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புனரித்தண்டு
புலனி pulaṉi பெயர்ச்சொல் · Noun similar
நண்டு ()
நாற்றம் nāṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
மணம், வாசம்