புணரி

puṇari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடல் — sea, wave, shore, sounding, loneliness
உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணரி)
2.
அலை
வரைமருள் புணரி வான்பிசிருடைய (பதிற்றுப். 11).
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப (புற. 31)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணரி)
3.
கரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணரி)
4.
ஒலிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணரி)
5.
தனிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணரி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tu7anrzf/

தமிழ்
“புணரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tu7anrzf/
APA
Oliyon Research. (2026). புணரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tu7anrzf/
MLA
"புணரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tu7anrzf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment