தேடல் · Search: அறிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

70 இல் 1–25 · 1–25 of 70

புலனுணர்வு pulaṉuṇarvu variant
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படு… — cognition
அறிக்கை aṟikkai பெயர்ச்சொல் · Noun similar
அறிவிப்பு
அறுசரிக்கை aṟucarikkai பெயர்ச்சொல் · Noun similar
அநுசரித்தல்.
அறிக aṟika similar
உணர்க, அறிந்து கொள்க, (குறள் 116, 210).
ஆரிகா ārikā கட்டுரை · article similar
அமரிக்கை amarikkai பெயர்ச்சொல் · Noun similar
அமைதி
அறிக்கைகள் aṟikkaikaḷ similar
reports
அறிவிக்கை aṟivikkai பெயர்ச்சொல் · Noun similar
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | வெளியீடு
ஆதரிக்கை ātarikkai பெயர்ச்சொல் · Noun similar
அன்புசெய்தல்
அறிக்கையோலை aṟikkaiyōlai பெயர்ச்சொல் · Noun similar
சமாசாரக்கடிதம்(குருபரம். )
அரிகரி arikari பெயர்ச்சொல் · Noun similar
அத்திக்கொழுந்து.
அரிகல் arikal பெயர்ச்சொல் · Noun similar
மகாமேரு.
அரிகள் arikaḷ பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்.
அரிகால் arikāl பெயர்ச்சொல் · Noun similar
கதிர் அறுத்த தாள்; அரிதாள்
அறிகரி aṟikari பெயர்ச்சொல் · Noun similar
பிரத்தியட்சசாட்சி
ஆரிகன் ārikaṉ கட்டுரை · article similar
அறிக்கை ஆக்கி aṟikkai ākki similar
generator, report
ஆண்டறிக்கை āṇṭaṟikkai similar
ஒரு நிறுமத்தின் இயக்குநர்கள் அறிக்கையையும் ஆண்டுக் கணக்குகளையும் கொண்டது. பங்குதாரர்களுக்கு வழங்கப்படுவது — annual report
அறிக்கைப் பலகை aṟikkaip palakai similar
கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — builetin board
அனுசரிக்கை aṉucarikkai பெயர்ச்சொல் · Noun similar
அனுசரிப்பு.
அரிக்கட்டு arikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அரிவிக்கட்டு.
அரைக்கை araikkai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) அரைக்கை
அறிகண்ணி aṟikaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
எருக்கங் கிழங்கு ()
தரவுவைச் செய்முறைப்படுத்தும் போது உருவாக்கப்படும் கோப்பு. இது தேவையான வெளிப்பாட்டினை அச்சடிப்பதற்கு அல்லது காட்சியாகக் காட்டுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது — report file
அவதாரிகை avatārikai பெயர்ச்சொல் · Noun similar
முன்னுரை.