தேடல் · Search: அமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

ஏற்பி ēṟpi meaning
1.மாறி ஒன்றைக் கணினிகையாளும் முறை. 2. தகவல் மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தகவல் அமைவு ஒன்றின் அடிப்படை அலகு அமைப்பு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு — attribute
ஆறுதல் āṟutal பெயர்ச்சொல் · Noun meaning
மனச் சமாதானம், தேறுதலை, தேற்றம்
தேய்வு tēyvu பெயர்ச்சொல் · Noun meaning
குறைபாடு
சுருளை curuḷai பெயர்ச்சொல் · Noun meaning
ஒழுங்கான முறையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள அமைவு/வடிவம், — bale
வில்லை villai பெயர்ச்சொல் · Noun meaning
பொத்தான் ஆங்கிலத்தில் உள்ள button என்ற சொல் மருவி, தமிழில் பொத்தான் என்று வழங்கப்படுகிறது. — button, lens, badge
உடனிணை uṭaṉiṇai meaning
வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலையில் தலைமை செயலக அமைவுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் ச… — attached processor
ஐஇசட்இ aiicaṭi meaning
பெர்சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பீசி (PC). சொல் மேலாண்மை அமைவு. முக்கிய சொற்களை நாமாக நுழைக்கலாம் அல்லது Dear என்ற எழுத்துக்கும் காற்புள்ளிக்கும் இடையில் ஒரு பெயரைச் சேர்ப்பது போன்று ஒ… — IZE
பேக்ஸ் pēks meaning
Private Automatic Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்திற்குள் உள்ள தொலைபேசி அமைவு. (இணை கட்டுமான விரிவாக்கம் கொண்ட) இணைச் செயலக சூழ்நிலையில் இன்டெல்லின் 860 ரிஸ்க் (Risc) சிப்பி… — PAX
ராடார் rāṭār meaning
ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்க மூலம் தன் னிலையும், விமானங்கள், கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு — Radar
இயக்கம் iyakkam பெயர்ச்சொல் · Noun meaning
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
அலங்கம் alaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.
தேய்தல் tēytal வினைச்சொல் · Verb meaning
உரைசுதல்
நியமனம் niyamaṉam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - நியமனம்
அமைச்சு amaiccu பெயர்ச்சொல் · Noun meaning
அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).
கல்நார் kalnār பெயர்ச்சொல் · Noun meaning
இழை இழையான தாதுவாகக் கிடைக்கும் தீயால் எரிக்கப்பட்ட முடியாத, சாம்பல் நிறப் பொருள்.
பளிங்கு paḷiṅku பெயர்ச்சொல் · Noun meaning
பளபளப்பான கல் — crystal quartz; marble
ஏஎஸ்எம் ēesem meaning
முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர் — ASM
தொடக்கி toṭakki meaning
ஸ்கஸ்ஸி(SCSI) இணைப்பிகளில் கட்டளைகள் தரக்கூடிய ஒரு சாதனம். கட்டளைகளைப் பெற்றுக் கொள்ளும் சாதனம் இலக்கு (Target) எனப்படுகிறது — initiator
ஏஐஎஸ்பி ēaiespi meaning
தகவல் அமைவுத் தொழில் நுட்பவியலாளர் சங்கம் எனப் பொருள்படும். Association of Information Systems Professionals என்பதன் குறும்பெயர். தகவல் அமைவுகளின் எல்லா அம்சங்களு டன் தொடர்புடைய தொ… — AISP
காப்பனை kāppaṉai meaning
நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர் புகாத கூண்டு அமைவு — coffer dam
வடிவாலை vaṭivālai meaning
குளிர்பதனச் சாதனத்தில் ஆவியாகிய குளிருட்டும்பொருளை வெப்பத்தை நீக்குவதன் மூலம் திரவமாக்குவதற்கான குழாய்களின் அமைவு — condenser
ஆள்வான் āḷvāṉ meaning
எஞ்சின்களிலும், எந்திரங்களிலும் வேகத்தைச் சீராக்கிடும் விசை அமைவு — governor
பின்னிலை piṉṉilai பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — seeking a redress; submitting reverently; that which is to come in the future; …
உருவமைவு uruvamaivu meaning
1. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி மின்னணுக்கள் அமைந்திருக்கும் முறை. உருவ அமைவுகள் பல குறியீடுகளால் குறிக்கப்படுபவை. 2. ஒரு மூலக்கூறில் அணுக்கள் அணுத்தொகுதிகள் அமைந்திருப்பதையும் இச்சொல்… — configuration
அடிக்கோல் aṭikkōl பெயர்ச்சொல் · Noun meaning
அடிக்குச்சி