தேய்வு

tēyvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேய்வு)
2.
பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேய்வு)
3.
இழிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேய்வு)
4.
மெலிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேய்வு)
5.
அழிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேய்வு)
6.
சமிக்கை ஒன்றின் அளவு அது கட்டுப் பாட்டு அமைவு வழியாகச் செல்லும் பொழுது குறைதல். — attenuation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 106)
7.
குறிப்பிட்ட பகுதியோ முழு உடலுமோ தேய்தல் — symptosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடல் மெலிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1060)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zdupa275/

தமிழ்
“தேய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zdupa275/
APA
Oliyon Research. (2026). தேய்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zdupa275/
MLA
"தேய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zdupa275/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment