தேடல் · Search: அமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

அமைவு amaivu பெயர்ச்சொல் · Noun
* - அமைவு
அமைவுரு amaivuru prefix
formative
அமைவுஇலன் amaivuilaṉ prefix
மற்றவர்களோடு பொருத்தம் இலன், (குறள் 863).
தூண்டல் நோக்கி உயிரி முழுதும் அசைதல், எ-டு ஒளி அமைவியக்கம் — taxis
tactic movement
நிறுவுகை niṟuvukai variant
ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான தரவுகளின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை. — setup
படிமானம் paṭimāṉam பெயர்ச்சொல் · Noun variant
கீழ்ப்படிதல்
அகவமைவு akavamaivu similar
mechanism, homeostatic
அடுக்கமைவு aṭukkamaivu similar
பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட — stratified
அமை amai வினைச்சொல் · Verb similar
set
அமைவன் amaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2).
அமைவர் amaivar similar
பழகுபவர், மேவுவர், (குறள் 580).
அம்மை ammai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நோய்.
அம்மை ammai கட்டுரை · article similar
ஆமை āmai பெயர்ச்சொல் · Noun similar
tortoise, turtle
ஆமை āmai கட்டுரை · article similar
சமைவு camaivu பெயர்ச்சொல் · Noun similar
நிலைமை
அமைவில amaivila similar
பொறுக்கின்றில, (குறள் 1178).
அம்மை வடு ammai vaṭu பெயர்ச்சொல் · Noun similar
அம்மைத் தழும்பு
அம்மை வேணி ammai vēṇi பெயர்ச்சொல் · Noun similar
வெண்தகரை
அம்மைவடு ammaivaṭu பெயர்ச்சொல் · Noun similar
அம்மைத்தழும்பு
இட அமைவு iṭa amaivu similar
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது இடச்சூழலில் அமைத்தல் இடத்தைக் குறித்திடுதல் அல்லது எல்லைகளைக் குறித்தல் — locate
ஆர் ār பெயர்ச்சொல் · Noun meaning
ஆர் என்னும் பெயர்ச்சொல் ஆத்தி மரத்தைக் குறிக்கும்
சன் caṉ meaning
கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக் குட்பட்ட அமைப் புகள், வட்டில்லாத பணி நிலையங்கள், ஸ்பார்க், நு… — sun (Sun Microsystems)
குணம் kuṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றின் தன்மை, இயல்பு. — character