பின்னிலை

piṉṉilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயர்ச்சொல் — seeking a redress; submitting reverently; that which is to come in the future; fighting, chasing the enemy
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னிலை)
2.
குறைவேண்டுகை. பின்னிலைத் தோன் றும் (தொல்காப்பியம் பொ. 167).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னிலை)
3.
வழிபடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 295)
4.
பின்னணி; பின்அமைவு : 1. கிளையன்/வழங்கன் (Client/Server) பயன்பாடுகளில், வழங்கு கணினியில் செயல்படும் நிரலின் பகுதி. (Client/Server Architecture, Front End என்பதனுடன் ஒப்பிடுக). 2. மொழிமாற்றி (compiler) யின் ஒரு பகுதி. மனிதர்களுக்குப் புரிகிற மூல நிரல் வரைவை (source code), எந்திரத்துக்குப் புரிகிற குறிநோக்கு வரைவாக (object code) மாற்றியமைக்கும் பகுதி — back end
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 124)
5.
இழைப் பகுப்புக் கண்ணறைப் பிரிவில் ஒரு வகை. மூன்றாம் நிலை. இதைப் பிரிநிலை என்றும் கூறலாம். பா. cell division — anaphase
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 27)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n3yyvry8/

தமிழ்
“பின்னிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3yyvry8/
APA
Oliyon Research. (2026). பின்னிலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/n3yyvry8/
MLA
"பின்னிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3yyvry8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment