அடிக்கோல்

aṭikkōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிக்குச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடிக்கோல்)
2.
சொல்செயலி போன்ற பயன்பாட்டு நிரல்களில் திரையில் தோற்றமளிக்கின்ற, அங்குலம் அல்லது சென்டி மீட்டர்களில் (அல்லது பிற அலகுகளில்) அளவு குறிக்கப்பட்ட வரை கோல். இது பெரும்பாலும் ஒரு வரியின் நீளம், தத்தல் (tab) அமைவுகள், பத்தி உள்தள்ளிடம் (paragraph indent) தொடங்கிடங்களைத் தீர்மானிக்க உதவும். விசைப் பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தி தத்தல் நிறுத்தங்களை (tab stops) இதன் மீது உருவாக்க, நீக்க, மாற்றியமைக்க முடியும். — ruler
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரைகோல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1273)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/newueh3y/

தமிழ்
“அடிக்கோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/newueh3y/
APA
Oliyon Research. (2026). அடிக்கோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/newueh3y/
MLA
"அடிக்கோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/newueh3y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment