தேடல் · Search: வரைகோல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
வரைகோல்
varaikōl
எழுத்தாணி
வாசகத்தையும் வரைகலைகளையும் திட்டப்படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வரைகலை வரையுரு. — ruler line
அடிக்குச்சி
மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும், காய்ந்த நெற் செடி
நெகிழ்திறனுடைய அல்லது விறைப்பான எஃகுவரை கோல். இதில் பல்வேறு ஆள்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகள் அங்குலங் களிலும், அங்குலங்களின் பின்னங்களிலும் அமைந்திருக்கும் — steel rule
நெகிழ் திறனுடைய அல்லது விறைப்பான எஃகு வரைகோல். இதில் பல்வேறு அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகள் அங்குலங்களிலும், அங்குலங்களின் பின்னங்களிலும் அமைந்திருக்கும் — Steel rule
கடப்பாரை, அலவாங்கு — crowbar
படந்தீட்டுங் கருவி
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
வரையறுக்கப்பட்டது என்ற சொல்லை, வரை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
*வரைக்கும்
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (. 756)
மூங்கில்
மலைப்பக்கத்தில் திருத்திச் சமமாக்கப்பட்ட விளைநிலம்
ஆதார பீடங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வரைகோல் — key seat rule
ஒரு விறைப்பான வரைகோல் ஒரே சமயத்தில் திருகு தோளையும், புய எலும்பின் இடைமட்ட வட்டப் புடைப்பையும் தொட முடியாது. ஏனெனில் புய எலும்பின் பெரிய எலும்பு மேடு உள்முகமாக துருத்திக் கொண்டிரு… — Hamilton's ruler test