{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/newueh3y/", "data": {"id": "newueh3y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/newueh3y/", "kind": "word", "headword": "அடிக்கோல்", "romanization": "aṭikkōl", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:25.512782+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடிக்குச்சி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அடிக்கோல்"}, {"n": 2, "definition_ta": "சொல்செயலி போன்ற பயன்பாட்டு நிரல்களில் திரையில் தோற்றமளிக்கின்ற, அங்குலம் அல்லது சென்டி மீட்டர்களில் (அல்லது பிற அலகுகளில்) அளவு குறிக்கப்பட்ட வரை கோல். இது பெரும்பாலும் ஒரு வரியின் நீளம், தத்தல் (tab) அமைவுகள், பத்தி உள்தள்ளிடம் (paragraph indent) தொடங்கிடங்களைத் தீர்மானிக்க உதவும். விசைப் பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தி தத்தல் நிறுத்தங்களை (tab stops) இதன் மீது உருவாக்க, நீக்க, மாற்றியமைக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "ruler", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரைகோல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1273"}]}}