தேடல் · Search: அகவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 26–50 · 26–50 of 54

ஆக்கை ākkai பெயர்ச்சொல் · Noun similar
உடம்பு, யாக்கை
ஆகமவளவை ākamavaḷavai பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
அகச் சுவை akac cuvai பெயர்ச்சொல் · Noun similar
இராசதம்
அகச்சுவை akaccuvai பெயர்ச்சொல் · Noun similar
நாடக ரசத்தில் ஒன்று
அகவற்பா akavaṟpā கட்டுரை · article similar
அகவினை akaviṉai பெயர்ச்சொல் · Noun similar
இடையூறு. செந்நீர்க் ககவினை செய்யாத தாகவும் ( V, 206)
அகவிலை akavilai பெயர்ச்சொல் · Noun similar
தானியத்தின் விலை. — price of the grain
அகவுறை akavuṟai similar
விதையின் உள்ளுறை — endopleura
அகவேளை akavēḷai பெயர்ச்சொல் · Noun similar
நண்பகல்
அக்கவடம் akkavaṭam பெயர்ச்சொல் · Noun similar
உருத்திராக்கமாலை , செபமாலை .
அக்கவாடம் akkavāṭam பெயர்ச்சொல் · Noun similar
சூதாடுமிடம், மற்களறி.
ஆகவனம் ākavaṉam பெயர்ச்சொல் · Noun similar
பலி ()
ஆக்கவினை ākkaviṉai பெயர்ச்சொல் · Noun similar
வளர்ச்சிப்பணி
ஆக்கவும்மை ākkavummai பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
வயசு vayacu பெயர்ச்சொல் · Noun meaning
வயது என்ற சொல்லின் பேச்சுவழக்கு
விறலி viṟali பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள்
அப்பர் appar பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் ஆடு
இணையம் iṇaiyam meaning
பெயர்ச்சொல் — internet, Unknown
பருவம் paruvam meaning
இளமை, காலம், பக்குவம், பூரணை, பொழுது, வயது
சதாபிஷேகம் catāpiṣēkam பெயர்ச்சொல் · Noun meaning
எண்பது அகவை நிறைவு; எண்பதாம் ஆண்டு நிறைவு
பள்ளிக்கல்வி paḷḷikkalvi பெயர்ச்சொல் · Noun meaning
பதினைந்தாம் அகவைக்குள் பள்ளியில் சென்று பெறும் கல்வி.
இற்செறித்தல் iṟceṟittal வினைச்சொல் · Verb meaning
தலைவியின் அகவை முதிர்ச்சி நோக்கிப் பெற்றோர் அவளை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்தல்
எண்பது அகவையர் eṇpatu akavaiyar meaning
அகவை 80க்கு மேலும் 90க்குங் கீழ் உள்ளவர் — octogenarian
திருநாவுக்கரசர் tirunāvukkaracar பெயர்ச்சொல் · Noun meaning
சைவத் தமிழ் ஞானி
முதியோர்க்கல்வி mutiyōrkkalvi பெயர்ச்சொல் · Noun meaning
முப்பதாம் அகவைக்குப் பிறகு பெறும் கல்வி