தேடல் · Search: அகவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 1–25 · 1–25 of 54

அகவை akavai பெயர்ச்சொல் · Noun
அகவை {பெ}} — age
அகவையான் akavaiyāṉ பெயர்ச்சொல் · Noun prefix
பெருச்சாளி என்ற சொல்லின் ஒரு வட்டார வழக்கு
அகவைப் பிரிவு akavaip pirivu பெயர்ச்சொல் · Noun prefix
வயதின் அடிப்படையில் மாந்தர் பிரிக்கப்படும் ஒரு பகுப்பு — age group
கூட்டம் kūṭṭam பெயர்ச்சொல் · Noun variant
எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது
முதுமை mutumai பெயர்ச்சொல் · Noun variant
முதுமை = மூப்பு
அகவ akava பெயர்ச்சொல் · Noun similar
ஒலியாநிற்க.
ஆகாதவை ākātavai similar
முடியாதவை, (குறள் 537).
அகவன் akavaṉ பெயர்ச்சொல் · Noun similar
குறி சொல்பவன்
அகவம் akavam பெயர்ச்சொல் · Noun similar
அமுக்கிரா
அகவர் akavar கட்டுரை · article similar
அகவான் akavāṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருச்சாளி; ஒருவகை எலி
ஆகவம் ākavam பெயர்ச்சொல் · Noun similar
போர்(வில்லிபுத்தூராழ்வார் பாரதம்பதின்மூன்..)
ஆகவாக ākavāka பெயர்ச்சொல் · Noun similar
உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை(தொல்காப்பியம்சொல். சேனா..)
ஆகாவாம் ākāvām similar
நில்லாமற் போய்விடும், {376).
அகவடி akavaṭi பெயர்ச்சொல் · Noun similar
உள்ளங்கால்.
அகவரிசை akavaricai பெயர்ச்சொல் · Noun similar
index
அகவலிசை akavalicai பெயர்ச்சொல் · Noun similar
அகவலோசை.
அகவாக்கம் akavākkam similar
புதிய பொருள்கள் முன் கணியத்தில் சேர்வதால் உயிரிகள் வளர்தல் — Intussusception
அகை akai பெயர்ச்சொல் · Noun similar
கிளை
அங்கவை aṅkavai கட்டுரை · article similar
அவை avai பெயர்ச்சொல் · Noun similar
அவை = அது (பன்மையில்)
அவ்வை avvai பெயர்ச்சொல் · Noun similar
அம்மா, வயதான பெண், — mother, matron, old woman; female ascetic, especially used of the Jaina sect
ஆகம அளவை ākama aḷavai similar
பா. ஆகமப் பிரமாணம்.
ஆகவாசு ākavācu பெயர்ச்சொல் · Noun similar
புங்கு
ஆகை ākai பெயர்ச்சொல் · Noun similar
ஆதல்