முதுமை

mutumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுமை = மூப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதுமை)
2.
வாழ்நாள்; ஆயுள்; வயது; பருவம் முதிர்ச்சி. இது உள்ள முதிர்ச்சி, உடல் முதிர்ச்சி என இருவகைப்படும் — age
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அகவை, வயது · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 86)
3.
முதுமைத் தளர்வு. கிழத்தன்மை — senility
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 992)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bgyxz3t/

தமிழ்
“முதுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bgyxz3t/
APA
Oliyon Research. (2026). முதுமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5bgyxz3t/
MLA
"முதுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bgyxz3t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment