1. அழைத்துப் பாடுவோர். அகவல்-அழைத்தல். குலத்தோ ரெல்லோரையும் அழைத்துப் பாடுவோர் (மதுரை.223நச்.). 2.நாட்டில் வாழ்வோர் (பொருநர்.220நச்.).