{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6xtz3m5u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6xtz3m5u/", "kind": "article", "headword": "அகவர்", "romanization": "akavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.262392+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "1. அழைத்துப் பாடுவோர். அகவல்-அழைத்தல்.", "body_ta": "1. அழைத்துப் பாடுவோர். அகவல்-அழைத்தல். குலத்தோ ரெல்லோரையும் அழைத்துப் பாடுவோர் (மதுரை.223நச்.). 2.நாட்டில் வாழ்வோர் (பொருநர்.220நச்.)."}}