அகவை
akavai
பொருள்கள் · Senses
1.
ஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு; வயது- (எ.கா.) சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வயது 12 என்பதை "ஈர் -- ஆறு ஆண்டு அகவையாள்" என்று குறிப்பிடப்படுகிறது.
— age
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e4e29j5e/
தமிழ்“அகவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e4e29j5e/APA
Oliyon Research. (2026). அகவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e4e29j5e/MLA
"அகவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e4e29j5e/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment