{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "e4e29j5e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e4e29j5e/", "kind": "word", "headword": "அகவை", "romanization": "akavai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:40.614703+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு; வயது- (எ.கா.) சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வயது 12 என்பதை \"ஈர் -- ஆறு ஆண்டு அகவையாள்\" என்று குறிப்பிடப்படுகிறது.", "gloss_en": "age", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அகவை"}]}}