இற்செறித்தல்

iṟceṟittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவியின் அகவை முதிர்ச்சி நோக்கிப் பெற்றோர் அவளை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இற்செறித்தல்)
2.
கன்னியை வீட்டில் இருக்கச் செய்து காத்தல்

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/382pfk2v/

தமிழ்
“இற்செறித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/382pfk2v/
APA
Oliyon Research. (2026). இற்செறித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/382pfk2v/
MLA
"இற்செறித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/382pfk2v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment