விறலி

viṟali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விறலி)
2.
பாணர்குலப் பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விறலி)
3.
பதினாறு அகவைப் பெண் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (விறலி)
4.
பாடும் மகள், மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடுபவள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b2n4egff/

தமிழ்
“விறலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2n4egff/
APA
Oliyon Research. (2026). விறலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b2n4egff/
MLA
"விறலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2n4egff/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment