திருநாவுக்கரசர்
tirunāvukkaracar
பொருள்கள் · Senses
1.
சைவத் தமிழ் ஞானி
2.
இவரே அப்பர் எனப்படுபவர். இவரைப்பற்றி அப்பர் என்ற தலைப்பின் கீழ்ப் பார்க்க.
3.
வேளாளர். திருவாமூர் - திருநாடு சிறப்புப் பெயர்கள்; தாண்டக வேந்தர், உழவாரப் படையாளி-வேறு பெயர் அப்பர். முதலில் பாடிய பதிகம் "கூற்றர்யினவாறு”. படி, ஞானத்தில் சரியை நெறி, அடிமை நெறி. முத்தி நிலை, சாலோகம் பாடிய பதிகம் 49,000 இன்றுள்ள பாடல்கள் 3066. திருமுறை 4-6, இறுதியாகப் பாடிய பதிகம் எண்ணு மேகன் என் சொல்லி' முத்தியடைந்த அகவை 81. கி.பி. 7. சமயக்குரவர் மூவரில் ஒருவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekkkqxtv/
தமிழ்“திருநாவுக்கரசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekkkqxtv/APA
Oliyon Research. (2026). திருநாவுக்கரசர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ekkkqxtv/MLA
"திருநாவுக்கரசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekkkqxtv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment