{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ekkkqxtv/", "data": {"id": "ekkkqxtv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ekkkqxtv/", "kind": "word", "headword": "திருநாவுக்கரசர்", "romanization": "tirunāvukkaracar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:04.473347+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைவத் தமிழ் ஞானி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திருநாவுக்கரசர்"}, {"n": 2, "definition_ta": "இவரே அப்பர் எனப்படுபவர். இவரைப்பற்றி அப்பர் என்ற தலைப்பின் கீழ்ப் பார்க்க.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 600"}, {"n": 3, "definition_ta": "வேளாளர். திருவாமூர் - திருநாடு சிறப்புப் பெயர்கள்; தாண்டக வேந்தர், உழவாரப் படையாளி-வேறு பெயர் அப்பர். முதலில் பாடிய பதிகம் \"கூற்றர்யினவாறு”. படி, ஞானத்தில் சரியை நெறி, அடிமை நெறி. முத்தி நிலை, சாலோகம் பாடிய பதிகம் 49,000 இன்றுள்ள பாடல்கள் 3066. திருமுறை 4-6, இறுதியாகப் பாடிய பதிகம் எண்ணு மேகன் என் சொல்லி' முத்தியடைந்த அகவை 81. கி.பி. 7. சமயக்குரவர் மூவரில் ஒருவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 159"}]}}