பருவம்

paruvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளமை, காலம், பக்குவம், பூரணை, பொழுது, வயது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 277)
2.
பேதை (5-7) பெதும்பை (8-11) மங்கை, (12-13) மடந்தை (14-19) அரிவை, (20-25) தெரிவை, (26-31) பேரிளம் பெண், (32-40)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 427)
3.
காலவரையறை, (குறள் 1028).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 167)
4.
1) காலம் 2) அகவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 191)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/748q4a7y/

தமிழ்
“பருவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/748q4a7y/
APA
Oliyon Research. (2026). பருவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/748q4a7y/
MLA
"பருவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/748q4a7y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment