ஆக்கை

ākkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடம்பு, யாக்கை
ஆக்கையுள்ளுறையாவி (சீவக. 1362).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கை)
2.
நார்
நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கை)
3.
கழிகளைக் கட்டும் கயிறு
4.
உடல் எ-டு.அவித்தை கொடு ஆக்கை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/

தமிழ்
“ஆக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/
APA
Oliyon Research. (2026). ஆக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/
MLA
"ஆக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment