ஆக்கை
ākkai
பொருள்கள் · Senses
1.
உடம்பு, யாக்கை
ஆக்கையுள்ளுறையாவி (சீவக. 1362).
2.
நார்
நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3).
3.
கழிகளைக் கட்டும் கயிறு
4.
உடல் எ-டு.அவித்தை கொடு ஆக்கை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/
தமிழ்“ஆக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/APA
Oliyon Research. (2026). ஆக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/MLA
"ஆக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmmzt2mc/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment