தேடல் · Search: thamizh

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

தமிழ் tamiḻ பெயர்ச்சொல் · Noun
இனிமை ()
தமிழர் tamiḻar பெயர்ச்சொல் · Noun similar
தமிழ் மொழியினை, தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
தமிழன் tamiḻaṉ பெயர்ச்சொல் · Noun similar
தமிழைத் தாய்மொழியாக உடையவன்
தமிழோர் tamiḻōr பெயர்ச்சொல் · Noun similar
தமிழ் மக்கள்
கம்பராமாயணம் kamparāmāyaṇam பெயர்ச்சொல் · Noun meaning
கம்பரால் இயற்றப்பட்ட இராமாயணம். — an old thamizh literary book
தமிழ்நர் tamiḻnar பெயர்ச்சொல் · Noun similar
தமிழர்
திருப்புகழ் tiruppukaḻ பெயர்ச்சொல் · Noun meaning
இது பக்தி நூல்களுள் ஒன்று ஆகும். — an old thamizh literary book
விநாயக புராணம் vināyaka purāṇam பெயர்ச்சொல் · Noun meaning
திரு நந்தி தேவரை முதற்கொண்டு எழுவது புராணங்களின் பின்னணியாகும். இது பதினெண் உபபுராணங்களுள் ஒன்று — an old thamizh literary book
தமி tami பெயர்ச்சொல் · Noun similar
தனிமை. தமிநின்று (திருக்கோ. 167)
கந்தபுராணம் kantapurāṇam பெயர்ச்சொல் · Noun meaning
கி்.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் எழுதப்பட்ட தமிழ்க் காவியம், "கந்த புராணம்" ஆகும். — an old thamizh literary book
தண்டமிழ் taṇṭamiḻ similar
குளிர்ச்சி தரும் இனிய, இதமான தமிழ்
தமிழகம் tamiḻakam பெயர்ச்சொல் · Noun similar
தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. …
தமிழச்சி tamiḻacci பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்ப்பெண்
தமிழினம் tamiḻiṉam பெயர்ச்சொல் · Noun similar
தமிழ் மக்கள்; தமிழர்
தமிழ்முனி tamiḻmuṉi similar
அகத்தியன்
முத்தமிழ் muttamiḻ similar
இயல்
தமிழ்மலை tamiḻmalai பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதியமலை ()
தமிழ்நாடு tamiḻnāṭu பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவின் ஓர் மாநிலம்
தமிழ்நதி tamiḻnati பெயர்ச்சொல் · Noun similar
(செந்தமிழ்நாட்டிற்குரியயாறு)-- வைகை நதி
தமிழீழம் tamiḻīḻam பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவின் தென்கோடி முனைக்குக் கீழே உள்ள இலங்கைத்தீவில் தமிழர்கள் தனிநாடாக கோரிய பகுதியின் பெயர். — Tamil Eelam, tamileelam
தம்மி tammi பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
தீந்தமிழ் tīntamiḻ பெயர்ச்சொல் · Noun similar
கருத்துகளை இனிமையுடன் பகிர உதவும் தமிழ் — sweet Tamil, emphasising on the sweetness of the language and its words
தமிழ்வேதம் tamiḻvētam பெயர்ச்சொல் · Noun similar
திருவள்ளுவர் திருக்குறள்
தாமி tāmi பெயர்ச்சொல் · Noun similar
தன்னைதானே எடுத்துக்கொண்ட புகைப்படம்; தன்படம்; தம்படம்; தற்படம்; யாமி; தன்னேற்பி
தம் tam பெயர்ச்சொல் · Noun similar
இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
தமிழ்மறை tamiḻmaṟai பெயர்ச்சொல் · Noun similar
காண்க...தமிழ்வேதம்
தமிழ்நாடன் tamiḻnāṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்நாட்டு வேந்தன்
தமிழ்வாணன் tamiḻvāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்ப்புலவன்
தமிழ்வாணர் tamiḻvāṇar similar
தமிழ்ப்புலவா்
தமிழாகரன் tamiḻākaraṉ பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்க்கு நிலைக்களமானவன்
தமிழ்விரகன் tamiḻvirakaṉ பெயர்ச்சொல் · Noun similar
{தமிழில் வல்லவன்}
தமிழ்முனிவன் tamiḻmuṉivaṉ பெயர்ச்சொல் · Noun similar
தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ் செய்த முனிவன்--அகத்தியன்
தாம் tām பெயர்ச்சொல் · Noun similar
தாம் = அவர்களே
தமிளர் tamiḷar பெயர்ச்சொல் · Noun similar
காண்க...தமிழர்
தமிழ்க்குச்சரி tamiḻkkuccari பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சி யாழ்த்திற வகை ()
தமியோர் tamiyōr பெயர்ச்சொல் · Noun similar
தனித்து இருப்போர் — solitaire, hermit
தனித்தமிழ் taṉittamiḻ பெயர்ச்சொல் · Noun similar
வடமொழியோ பிற மொழிகளோ கலக்காத, திசைச்சொற்கள் இல்லாத தமிழ் — Tamil without the influence of Sanskrit or other languages, expressed using wor…
தமியன் tamiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவன்; தனியன், தனியாள்
தமிழவண்ணான் tamiḻavaṇṇāṉ பெயர்ச்சொல் · Noun similar
உயர்சாதியார்க்கு வெளுக்கும் வண்ணான் ( vii, 317.)
தமிழ்மருந்து tamiḻmaruntu பெயர்ச்சொல் · Noun similar
தமிழ் மருத்துவநூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து
தம்மிலும் tammilum similar
தம் மக்களின், (குறள் 58); அறிவாற்றலில் தம்மைவிட, (குறள் 444).
தமியம் tamiyam பெயர்ச்சொல் · Noun similar
கள்
தமியர் tamiyar similar
தனியாக இருந்து, (குறள் 229).
தமியள் tamiyaḷ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவள்; தனியள்; தமியாட்டி
தமியோன் tamiyōṉ similar
பாசக் கூட்டத்தினின்றும் நீங்கீத் தனியே நிற்கும் நான்.
தமித்தல் tamittal similar
தனித்தல்
தமிழ் மதம் tamiḻ matam பெயர்ச்சொல் · Noun similar
Tamil Religion
தெள்ளுதமிழ் teḷḷutamiḻ similar
செந்தமிழ்
தமிழாசிரியர் tamiḻāciriyar பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்ப்பாடத்தை நடத்தும் ஆசிரியர்.
தமிழிலக்கணம் tamiḻilakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். ஆனால், இது ஒரே நூலாகாக் கிடைக்கவில்லை. தொல்காப்பியம்
தமிழாராய்ச்சி tamiḻārāycci பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்மொழி, தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் ஆய்வை மேம்படுத்தி தமிழின் தொன்மை, வளமை போன்ற பண்புகளை அறிந்து உலகில் பரவச் …
தமிழ்க்கூத்தர் tamiḻkkūttar பெயர்ச்சொல் · Noun similar
தமிழக்கூத்து ஆடுபவர் ()
தம்மில்லம் tammillam similar
மயிா்முடி, தம்வீடு
தாமிரம் tāmiram பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) தாமிரம்
தமிழக்கூத்து tamiḻakkūttu பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்நாட்டுக்குரிய கூத்து ( எழுத். 385, உரை.)]]
தமிழ்வேளர்கொல்லி tamiḻvēḷarkolli பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மருத நிலத்து இசைப் பண் (இராகம்)
தமிழ் நாடன் tamiḻ nāṭaṉ similar
பாண்டியன்
தாஅம் tāam பெயர்ச்சொல் · Noun similar
பரக்கும்
தாமிரை tāmirai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தாமிரம்
தம்மாமி tammāmi பெயர்ச்சொல் · Noun similar
மாமி