திருப்புகழ்

tiruppukaḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது பக்தி நூல்களுள் ஒன்று ஆகும். — an old thamizh literary book
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புகழ்)
2.
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது, அருணகிரிநாதர் இயற்றிய பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்புகழ்)
3.
முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களின் மீது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 511)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6x8yxynm/

தமிழ்
“திருப்புகழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x8yxynm/
APA
Oliyon Research. (2026). திருப்புகழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6x8yxynm/
MLA
"திருப்புகழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x8yxynm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment