தமிழகம்

tamiḻakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. தற்காலத்தில் தமிழீழம் மற்றும் தமிழ்நாடு என்ற தமிழினை தாய் மொழியாக கொண்டோர் வாழும் இடங்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழகம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gun5ay8q/

தமிழ்
“தமிழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gun5ay8q/
APA
Oliyon Research. (2026). தமிழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gun5ay8q/
MLA
"தமிழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gun5ay8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment