தமிழ்
tamiḻ
பொருள்கள் · Senses
1.
இனிமை ()
2.
நீர்மை ()
3.
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி
4.
தமிழ் இலக்கியம், தமிழ் நூல்
5.
தமிழர்
அருந் தமிழாற்ற லறிந்திலர் ( 26, 161).
6.
தமிழ்நாடு
தண் டமிழ் வினைஞர் ( 19, 109).
7.
தமிழர்களால் பேசப்படும் மொழி.
8.
கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழியாகக் கருதப்படுகிறது.
9.
சிந்து சமவெளி (Indic) சமவெளி நாகரிகத்தில் இம்மொழி இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன.
10.
க ச ட த ப ற - வல்லினம், ங ஞ ந ம ன ண - மெல்லினம், ய ர ல வ ழ ள - இடையினம் என அழகு பெறுவதும் குறிப்பிடத்தக்கது
11.
உலகிலேயே மிகவும் பழமையான, வளமிக்க உயர்தனிச் செம்மொழிகள் என்று போற்றப்படும் ஐந்து மொழிகளுள் ஒன்று தமிழ்...மற்ற மொழிகள்..கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் மற்றும் இப்ரு...
12.
திராவிடமொழிக் குடும்பத்தில் தாய்மொழியாகப் பேசும் மக்களின் எண்ணிக்கையில் தெலுங்கிற்கு அடுத்த இரண்டாவது இடத்திலுள்ளது...தொன்மையிலும், இலக்கிய, இலக்கண வளத்திலும் திராவிடமொழிக் குடும்பத்தில் தமிழுக்கே முதலிடம்...
13.
இந்திய அரசால் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.
14.
இந்தியாவில் அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்று..தமிழ்.
15.
இந்தியாவில் தமிழ்நாட்டின் ஒரே ஆட்சி மொழியாகவும், புதுச்சேரி, அந்தமான் ஆகிய நடுவண் பிரதேசங்களில் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது...
16.
இந்தியாவைத் தவிர, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக உள்ளது...இலங்கையில் சிங்களத்தோடு தேசிய மொழியாகவும் உள்ளது... மேலும் மலேசியா, மோரீசு, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினர் மொழியாகத் திகழ்கிறது...
17.
தமிழ்மொழி, தேவாரம்
18.
1) இயல், இசை, நாடகம் என மூன்று 2) இயல், இசை நாடகம்,அறிவியல் என நான்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cweda6ek/
தமிழ்“தமிழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cweda6ek/APA
Oliyon Research. (2026). தமிழ். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cweda6ek/MLA
"தமிழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cweda6ek/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment