தமிழ்மறை

tamiḻmaṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க...தமிழ்வேதம்
பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி ( திருஞான. 319).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழ்மறை)
2.
திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழ்மறை)
3.
தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழ்மறை)
4.
ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழ்மறை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzq7x9yy/

தமிழ்
“தமிழ்மறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nzq7x9yy/
APA
Oliyon Research. (2026). தமிழ்மறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nzq7x9yy/
MLA
"தமிழ்மறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nzq7x9yy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment